உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம் நினைத்ததை சாதிக்கும் நாள். இளைய சகோதரரின் ஆதரவு கிடைக்கும்.பூராடம்: வரவேண்டிய பணம் வரும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.உத்திராடம் 1: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதிய முயற்சியில் கவனம் தேவை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !