உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: தடைகள் விலகும் நாள். வேலைப்பார்க்கும் இடத்தில் உழைப்பு அதிகரிக்கும்.பூராடம்: வேலையில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் நிதானம் அவசியம். உத்திராடம் 1: தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !