/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: உழைப்பால் உயர்வு காணும் நாள். மனதில் இருந்த சங்கடம் நீங்கும்.பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும்.உத்திராடம் 1: சிறு வியாபாரிகளுக்கு வருமானம் திருப்தி தரும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.