/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். சுற்றி இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிவீர்கள்.பூராடம்: மனதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், எந்த ஒன்றிலும் நிதானம் அவசியம். உத்திராடம் 1: குருப்பார்வையால் உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.