/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: குழப்பம் விலகும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.பூராடம்: மறைமுகத் தொல்லைகள் விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.உத்திராடம் 1: வியாபாரிகள் புதிய முதலீட்டை தவிர்க்கவும். பூர்வீக சொத்தில் பிரச்னை உண்டாகும்.