/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: மகிழ்ச்சியான நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். குழப்பத்தில் இருந்து விடுபடுவீர். சுவாதி: தடைபட்ட வேலை முடியும். வியாபாரத்தில் தொல்லை கொடுத்தவர் விலகுவர்.விசாகம் 1,2,3: உங்கள் முயற்சியில் கவனம் செலுத்துவீர். தொழில் முன்னேற்றம் அடையும்.