/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்; சித்திரை 3, 4: வாழ்க்கைத் துணையின் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.சுவாதி: பணவரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். விசாகம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று எளிதாக நிறைவேறும்.