உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த தகவல் வரும். சுவாதி: திட்டமிட்டிருந்த செயல்களில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் முடிவு லாபத்தை உண்டாக்கும். விசாகம் 1,2,3: உறவினர்கள் வழியில் சில சங்கடங்கள் உண்டாகும் என்றாலும் சமாளித்து வெற்றி அடைவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !