உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: நேற்றுவரை இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.சுவாதி: எதிரிகளின் தொல்லை விலகும். எதிர்பாராத வேலைகள் தோன்றி உங்களை சங்கடப்படுத்தும்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த பிரச்னை தீரும். சிலர் வெளிநாடு செல்வதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !