உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.சுவாதி: மற்றவர்களை அனுசரித்துச் சென்று ஆதாயம் அடைவீர்கள். தொழிலில் லாபம் ஏற்படும்.விசாகம் 1,2,3: தொழிலை விரிவு செய்யும் சிந்தனை மேலோங்கும். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் உதவி புரிவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !