/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: வியாபாரத்தில் இருந்த தடைகளை சரி செய்வீர். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் உதவி புரிவர்.சுவாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்ப உறவுகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.விசாகம் 1,2,3: தொழிலில் இருந்த போட்டியும் எதிர்ப்பும் விலகும். உங்கள் அறிவாற்றல் மூலம் வருமானம் அதிகரிக்கும்.