/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: மதியம்வரை உங்கள் செயல் இழுபறியாகும். முயற்சி நிறைவேறும். மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.சுவாதி: குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவதற்காக செலவு ஏற்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். குழப்பங்களுக்கு இடம் தராமல் செயல்படுவதால் முயற்சி முன்னேற்றம் அடையும்.