/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: உங்கள் முயற்சிகளுக்கு தடையாக இருந்தவர் விலகிச் செல்வர். வருமானம் அதிகரிக்கும்.சுவாதி: நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் முயற்சி லாபமாகும். பண நெருக்கடி நீங்கும்.விசாகம் 1,2,3: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். குடும்பத்தினர் உதவியுடன் தொழிலை விரிவு செய்வீர்.