/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். செல்வாக்கு அதிகரிக்கும்.சுவாதி: சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பர். சொத்து வகையில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும்.விசாகம் 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர். நிதிநிலை உயரும். எதிர்ப்பு விலகும்.