உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். நிதானமுடன் செயல்படுவது நன்மை தரும். சுவாதி: அரசு வழியிலான முயற்சி தள்ளிப்போகும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார். விசாகம் 1,2,3: பணிபுரியும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை. எந்த செயலிலும் இன்று ஈடுபட வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !