/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வெளியூர் பயணம் லாபம் தரும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்.சுவாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டாகும்.விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். சேமிப்பில் கவனம் செல்லும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும்.