உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். மேலை நாட்டு தொடர்பு ஒன்றால் நன்மை ஏற்படும். சுவாதி: வெளியூர் பயணத்தால் அலைச்சல் அதிகரிக்கும். சொத்து விவகாரத்தில் சாதகமான நிலை எற்படும்.விசாகம் 1,2,3: மாற்று இனத்தவரால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !