/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: போட்டியாளர் விலகிச் செல்வர். எதிர்ப்புகளை முறியடித்து முயற்சியில் லாபம் காண்பீர்கள். சுவாதி: சிந்தித்து செயல்படுவீர். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.விசாகம் 1,2,3: பணியிடத்தில் உழைப்பிற்கு மதிப்புண்டாகும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். எதிரி விலகுவர்.