உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். இரவு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை அவசியம்.சுவாதி: உங்கள் திறமைகள் வெளிப்படும். உங்களை விட்டு விலகிச்சென்றவர்கள் மீண்டும் வந்திணைவார்கள். விசாகம் 1,2,3: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !