/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: ஆவலுடன் நீங்கள் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். பயணத்தில் சங்கடங்கள் உண்டாகும்.சுவாதி: தேவையற்ற சங்கடங்கள் தோன்றும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.விசாகம் 1,2,3: உங்கள் முயற்சியின் காரணமாக எதிர்பார்த்ததை அடைவீர்கள். நெருக்கடியை சமாளிப்பீர்கள்.