/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.சுவாதி: செயல்களில் குழப்பம் ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். வரவு செலவில் விழிப்புணர்வு தேவை. விசாகம் 1,2,3: மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும். நிதானமாக செயல்படுவதால் இழப்புகளை தவிர்க்கலாம்.