/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: குடும்பப் பிரச்னை தீரும். புதிய வாகனம் வாங்க மேற்கொள்ளும் முயற்சி மாலையில் பலிதமாகும். சுவாதி: தடைபட்டிருந்த செயல்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். விசாகம் 1,2,3: குடும்பத்தினர் உதவியுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். அதில் லாபம் தோன்றும்.