/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். சுறுசுறுப்பாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.சுவாதி: பணியிடத்தில் இருந்த பிரச்னை விலகும் என்றாலும் மற்றவரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். விசாகம் 1,2,3: உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வழக்கு சாதகமாகும்.