/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். பழைய பிரச்னை தீரும். சுவாதி: நண்பர்கள் வழியே வாய்ப்புகள் உங்களைத்தேடி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.விசாகம் 1,2,3: உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். மற்றவருடன் அனுசரித்துச் சென்று நினைத்ததை சாதிப்பீர்கள்.