/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். திட்டமிட்ட செயல்கள் இழுபறியாகும்.சுவாதி: அடுத்தவரிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். அதனால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. விசாகம் 1,2,3: திடீர் செலவுகள் தோன்றும். நண்பர்களுக்குள் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.