/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: குரு அருளால் உங்கள் செல்வாக்கு உயரும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.சுவாதி: குடும்ப நலனுக்காக ஒரு முடிவை துணிச்சலுடன் மேற்கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.