உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தம்பதியர் ஒருவர் ஒருவரை புரிந்து செயல்படுவீர். நிதிநிலை உயரும்.சுவாதி: புதிய வேலை வாய்ப்பிற்குரிய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.விசாகம் 1,2,3: உறவினரின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர். நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !