/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: உங்கள் முயற்சி வெற்றியாகும். தேவைகள் நிறைவேறும். பகைவர்களின் தொல்லை விலகும். திருமண வயதினருக்கு வரன்வரும்.சுவாதி: குரு பகவான் பார்வையால் உங்கள் செல்வாக்கு உயரும். நெருக்கடிகள் நீங்கும். இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.விசாகம் 1,2,3: தடைப்பட்டிருந்த வேலைகளை முடிப்பீர்கள். தொழிலில் உங்கள் எண்ணம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.