/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: உங்கள் பலம் மற்றவர்களுக்கு தெரியவரும். செயல்களில் ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.சுவாதி: மற்றவர்கள் ஆலோசனைக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் முயற்சிகளில் லாபம் காண்பீர்.விசாகம் 1,2,3: உங்கள் செயலில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.