உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பநலனில் அக்கறை செலுத்துவீர். உங்கள் விருப்பம் நிறைவேறும்.சுவாதி: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். ஒரு சிலர் புதிய இடம் வாங்குவீர். திருமண வயதினருக்கு வரன் வரும்.விசாகம் 1,2,3: சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். அந்நியர்கள் உதவியால் லாபம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !