உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். சுவாதி: உங்கள் முயற்சி இழுபறியாகும். எதிர்பார்த்தவற்றை போராடி அடைவீர்.விசாகம் 1,2,3: பிள்ளைகளால் ஏற்பட்ட சிரமம் நீங்கும். இழுபறிக்குப்பின் ஒரு வேலை முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !