/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: உங்கள் விருப்பம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடம் தீரும் நாள். சுவாதி: உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும்.விசாகம் 1,2,3: உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். வெளியிடத்தில் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும்.