உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: உங்கள் செயல்களில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர். போட்டியாளர்களால் சில பிரச்னை உருவாகும்.சுவாதி: நேற்றைய பிரச்னை ஒன்று மீண்டும் உருவெடுக்கும். மனதில் தேவையற்ற பயம் தோன்றும் நாள்.விசாகம் 1,2,3: மனக்குழப்பம் விலகும். குடும்ப உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !