/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: வியாபாரத்தில் உங்கள் முயற்சிகள் இழுபறியாகும் என்பதால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.சுவாதி: நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்னைகள் உங்களைத் தேடி வரும். செயல்களில் நிதானம் அவசியம்.விசாகம் 1,2,3: வீண் சங்கடத்தால் நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள். வியாபரத்தில் போட்டியாளரால் லாபம் தடைபடும்.