உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். வருமானத்திற்குரிய புதிய வழி இன்று தெரியும்.சுவாதி: உங்கள் முயற்சிகள் இன்று வெற்றியாகும். தடைகளை விலக்கி ஆதாயம் காண்பீர்கள். விசாகம் 1,2,3: எதிர்பாராத பிரச்னைகள் உங்களைத் தேடி வரும். கவனமாக செயல் படுவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !