/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். புதிய வேலைக்குரிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சுவாதி: மறைமுகமாக தொல்லைகள் கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: முயற்சிகளை நிறைவேற்ற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிர்பார்த்த லாபம் ஏற்படும்.