/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3, 4: நண்பர்கள் உதவியுடன் எண்ணம் நிறைவேறும் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். சுவாதி: பணவரவில் இருந்த தடை விலகும். குடும்ப நெருக்கடி நீங்கும். நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்.விசாகம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்படுவீர். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.