/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவருக்கு நல்ல தகவல் வரும்.சுவாதி: வருமானத்தில் இருந்த தடை விலகும். சகோதரர் உதவியால் உங்கள் செயல் லாபமாகும்.விசாகம் 1,2,3: துணிச்சலுடன் செயல்பட்டு நினைப்பதை நிறைவேற்றிக் கொள்வீர். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்.