/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வெளியூர் பயணம் லாபத்தை உண்டாக்கும். சுவாதி: நண்பர்களால் செயலில் வெற்றி காண்பீர். வேலைக்கு முயற்சி எடுத்தவருக்கு நல்ல சேதி கிடைக்கும்.விசாகம் 1,2,3: உங்கள் செயல்களில் தெளிவு இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயன் தரும்.