/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: உங்கள் செயல்களில் எதிர்பாராத தடை உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.சுவாதி: எதிர்பாராத ஒரு பிரச்னையை இன்று சந்திப்பீர். உங்கள் முயற்சி முன்னேற்றம் அடையும்.விசாகம் 1,2,3: செயல்களில் உண்டான சங்கடம் விலகும். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும்.