உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: இன்று தெய்வ அருள் உண்டு. புதிய சொத்துக்காக மேற்கொள்ளும் முயற்சி பலிக்கும்.சுவாதி: தடைபட்டிருந்த செயல்களை மீண்டும் தொடர்வீர். உங்கள் எண்ணம் நிறைவேறும்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். நண்பர்கள் உதவியுடன் வெற்றி அடைவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !