/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். உங்கள் உதவியை எதிர்பார்த்து சிலர் உங்களை சந்திப்பர். சுவாதி: லாபமான முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.விசாகம் 1,2,3: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். உறவினர்கள் உங்களது வீடு தேடி வருவார்கள்.