உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: வாகனத்தால் செலவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.சுவாதி: மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். உங்கள் முயற்சியில் இழுபறி ஏற்படும்.விசாகம் 1,2,3: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். தொழிலில் உண்டான நெருக்கடி தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !