உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: வெளியூர் பயணத்தினால் அலைச்சல் அதிகரிக்கும். முயற்சிகள் தாமதமாகும். சுவாதி: விரும்பிய செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள். விசாகம் 1,2,3: குடும்பத்திற்காக திடீர் செலவுகள் தோன்றும். அதை போராடி சமாளிப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !