/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: காலையில் உங்கள் செயல்கள் இழுபறியாக இருந்தாலும் அதன்பின் நிறைவேறும். சுவாதி: குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவதற்காக செலவுகள் ஏற்படும் என்றாலும் தொழிலில் ஆதாயம் கூடும். விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். குழப்பங்களுக்கு இடம் தராமல் செயல்படுவதால் முயற்சிகள் லாபமாகும்.