/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். சுவாதி: தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விசாகம் 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வந்துசேரும். உறவினர் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும்.