/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: உங்கள் முயற்சி வெற்றியாகும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும்.சுவாதி: நெருக்கடிகளில் இருந்து மீள்வீர்கள். நட்பு வட்டத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். விசாகம் 1,2,3: வழக்கமான செயல்கள் வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும்.