/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: முன்னோரை வழிபட்டு முன்னேற்றம் காண வேண்டிய நாள். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் ஏற்பார்.சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். செயல்கள் வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும், மகிழ்ச்சியான நாள்.விசாகம் 1,2,3: அவசரம் வேண்டாம். அறிவு பூர்வமாக செயல்பட வேண்டிய நாள். தொழிலில் இருந்த தடை விலகும்.