/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: நெருக்கடி ஆளாகும் நாள். எதிர்பார்ப்புடன் நீங்கள் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும்.சுவாதி: திட்டமிட்டு செயல்பட்டு தேவையானவற்றை அடைவீர். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது.விசாகம் 1,2,3: முயற்சியில் தடைகளை சந்திக்கும் நாள். போட்டியாளர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.