உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: தெய்வ பலத்தால் விருப்பம் பூர்த்தியாகும். பண வரவில் இருந்த தடை நீங்கும். செயல்களில் லாபம் உண்டாகும்.சுவாதி: முன்னேற்றமான நாள். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவீர்கள்.விசாகம் 1,2,3: நெருக்கடி விலகி நன்மை அடையும் நாள். தடைகளைத் தாண்டி நினைத்ததை அடைவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !